இரவுகளில் இரவுகளில்
படம்: பொன்மாலைப் பொழுது
இசை: சத்யா
வரிகள்: தாமரை
பாடியவர்கள்: கார்த்திக், Steve Watz
இரவுகளில் இரவுகளில் முதல்முறை ஏங்குகிறேன்
நிலவொளியில் உனைநினைத்து துளி துளியை தூங்குகிறேன் ..
போதும் வேதனை பெண்ணே உன்னை
இப்போதே பார்த்தாக வேண்டும் !!
பொங்கும் காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும் !!
அருகினிலே உன் அருகினிலே முதல் முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில் உனைநினைத்து துளி துளியை தூங்குகிறேன் ..
ஒரு சொல் நீ சொன்னால், வேண்டாம் என்றா சொல்வேன்
நீ கேட்கும் ஒன்றை , வாங்க எங்கும் செல்வேன்
விடை வேண்டாமலே , கேள்வி நான் கேட்கிறேன்
பதில் வந்தாலுமே , வாங்காமல் போகிறேன்
கழுத்து சங்கிலியில் என் பெயரை
எழுதி நீ கோர்க்கணும்
துடிக்கும் உன் இதயம் பேசுவதை
அருகில் நான் கேட்கணும்
நெருங்கினான் வருகிறேன் விரும்பியே கரைகிறேன்
போதும் வேதனை பெண்ணே உன்னை
இப்போதே பார்த்தாக வேண்டும் !!
பொங்கும் காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும் !!
இரவுகளில் இரவுகளில் முதல்முறை ஏங்குகிறேன்
நிலவொளியில் உனைநினைத்து துளி துளியை தூங்குகிறேன் ..
இரவுகளில் இரவுகளில்
Reviewed by prem888
on
10:32 AM
Rating:
Reviewed by prem888
on
10:32 AM
Rating:
